westbengal வங்கத்தில் பாஜக 100 இடங்களுக்கு மேல் பெறாது... எனது பேச்சை வெட்டி, ஒட்டி ஆடியோ வெளியிட்டாலும் சொன்னது சொன்னதுதான்... பிரசாந்த் கிஷோர் சொல்கிறார்... நமது நிருபர் ஏப்ரல் 11, 2021 பாஜக தகவல் தொழில்நுட்பப் பிரிவு தலைவர் அமித் மால்வியா பரபரப்பை ஏற்படுத்தினார்....